கச்சதீவு சர்ச்சை - தி.மு.க துரோகத்தின் மறு உருவமாம்

DMK Sri Lanka India Kachchatheevu
By Vanan Aug 19, 2023 12:57 PM GMT
Report

இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த அப்போதைய முதலமைச்சர் என்ற வகையில் மு.கருணாநிதி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஒ. பன்னீர் செல்வம் குற்றம் சுமத்தியுள்ளார்.

1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டிருந்தது.

கடல் எல்லை உரிமை

கச்சதீவு சர்ச்சை - தி.மு.க துரோகத்தின் மறு உருவமாம் | Panneerselvam Reports Dmk Katchatheevu Issue

இந்த உடன்பாட்டின் அடிப்படையில் இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி கச்சதீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

துரோகத்தின் மறுஉருவம்

 கச்சதீவு சர்ச்சை - தி.மு.க துரோகத்தின் மறு உருவமாம் | Panneerselvam Reports Dmk Katchatheevu Issue

வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும் மீறி கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமன் என அவர் கூறியுள்ளார்.

கச்சதீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் தி.மு.க என்றும் கச்சதீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மௌனம் காத்தது துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025