ஜெனீவாவில் புதிய அறிக்கை! பரிசீலிக்க பிரிட்டன் ஆதரவு
srilanka
new
paper
human right
By Vasanth
இலங்கை மனித உரிமை மீறல்களுக்கும் அடுத்த மாதம் இட்பெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் புதிய அறிக்கையினை பரிசீலிப்பதற்கும் பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி ஜூலியன் ப்ரைத்வைட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி