பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க்

Twitter Elon Musk
By Kathirpriya Sep 04, 2023 12:02 PM GMT
Report

டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி பராக் அக்ரவாலின் பணி நீக்கத்திற்கான காரணம் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டு (2022) ஒக்டோபெர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முற்று முழுதாக வாங்கிய எலான் மஸ்க் முதலாவது பணியாக அப்போதைய டுவிட்டெரின் தலைமை அதிகாரி பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.

இன்று டுவிட்டரின் இலாபத்தை பெருக்க மஸ்க் எத்தனை உத்திகளை கையாண்டாலும், பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தது பரவலான பேசுபொருளாக அனைவர் மத்தியிலும் உள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வாழ்க்கை வரலாறு

இந்நிலையில் வால்டர் ஐசக்ஸன் என்பவர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க் | Parag Agrawal Firing Musk Reveal The Reason

இந்தப் புத்தகமானது இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படவுள்ளது, இந்நிலையில் அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்ற ஆண்டு (2022) மார்ச் மாதமளவில் டுவிட்டரை வாங்குவதற்கு முன்னரே பராக் அக்ரவாலை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்துள்ளார்.

பணி நீக்க காரணம்

"அக்ரவால் ஒரு 'நல்ல மனிதர்.' ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு 'நல்ல மனிதர்' எனும் குணம் மட்டும் போதாது. ஒரு தலைமை நிர்வாக அதிகாரி மக்களால் விரும்பப்பட வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை.

நெருப்பை உமிழுகின்ற டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை," என்று மஸ்க் கருதியிருப்பதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்ததற்கு இதுதான் காரணமா: எலான் மஸ்க் | Parag Agrawal Firing Musk Reveal The Reason

இதுவே பாராக் அகர்வாலை பணி நீக்கம் செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதுமாத்திரமல்லாமல், கடந்த ஒக்டோபர் மாதம் பராக்கை மஸ்க் பணிநீக்கம் செய்ததன் பின்னர், இந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் வரை வேறு யாரையும் அந்த பொறுப்பில் பணியமர்த்தாது அவரே அந்த பொறுப்பை வகித்து வந்துள்ளார்.

2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் தேர்ச்சி பெற்றுள்ள லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்ததைத் தொடர்ந்து மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் - எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் - எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

எலான் மஸ்கின் புதிய திட்டம் - சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர்

எலான் மஸ்கின் புதிய திட்டம் - சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர்

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி