புதிய கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் - எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு

Twitter Elon Musk World
By Pakirathan Jul 02, 2023 11:58 AM GMT
Report

இன்றய தொழிநுட்ப உலகில் அனைத்துமே இணையமாகி விட்டது. சமூக வலைத்தளங்களின் பாவனை இன்றி பச்சிளம் குழந்தையைக் கூட காண முடியாது.

இந்தநிலையில், இன்றைய நூற்றாண்டில் அசைக்க முடியா இடத்தை எட்டியிருக்கும் டுவிட்டர் நிறுவனமானது தற்போது புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

டுவிட்டரின் சேவையானது நீட்டிக்கப்பட்ட செயலிழப்பைச் சந்தித்து வருகிறது. இது டுவிட்டர் பயனர்களுக்கு புதிய இடுகைகளைக் கண்காணிக்கும் பயனர்களின் திறனைத் தடுக்கிறது.

பயன்பாட்டு ஒதுக்கீடு

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் - எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு | Twitter Under New Control Elon Musk S Announcement

இதன் காரணமாக டுவிட்டர் பயனர்கள் எத்தனை டுவீட்களைப் படிக்கலாம் என்பதற்கு வரம்புகளை வைத்து குறித்த இன்னலுக்கு ஒரு தீர்வை முன்வைத்துள்ளது.

இதன்படி தற்போது டுவிட்டர் பக்கத்தில் திருத்தப்பட்ட பயன்பாட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரையறையானது சரிபார்க்கப்பட்ட, சரிபார்க்கப்படாத (verified & unverified) கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மற்றும் புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் படிக்கக்கூடிய இடுகைகள் தொடர்பானது.

மாற்றம் 

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் டுவிட்டர் - எலோன் மஸ்க் அதிரடி அறிவிப்பு | Twitter Under New Control Elon Musk S Announcement

அந்தவகையில், சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் - 8000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் 800 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட சரிபார்க்கப்படாத பயனர்கள் 400 இடுகைகளையும் மாத்திரம் தான் படிக்க முடியும்.

தற்போது இந்த வரையறையை மேலும் கடுமையாக குறைக்க வேண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் - 6000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் - 600 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் - 300 இடுகைகளையும் மாத்திரம் தான் படிக்க முடியும்.

பயனர்கள் படிக்க கூடிய இடுகைகளின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் - 10000 இடுகைகளையும், சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் - 1000 இடுகைகளையும், புதிதாக பதிவுசெய்யப்பட்ட, சரிபார்க்கப்படாத பயனர்கள் - 500 இடுகைகளையும் மாத்திரம் படிக்க முடியும்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி