தமிழர் பகுதியில் பாடசாலை முன்பாக பெற்றோர் விநோதமான முறையில் போராட்டம்

Sri Lankan Tamils Mullaitivu SL Protest Sri Lankan Schools
By Sathangani Mar 10, 2025 08:39 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாகவே இன்று (10) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலை 7.30 தொடக்கம் பாடசாலை வாயில் கதவை மூடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலை தருமாறு கோரி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி தொடர்பில் பிரதமர் அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரி தொடர்பில் பிரதமர் அதிர்ச்சித் தகவல்

தொடர்ந்த போராட்டம்

இருந்தபோதும் காலை 11 மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் யாரும் வருகை தந்து பதில் எதுவும் வழங்காத நிலையில் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

தமிழர் பகுதியில் பாடசாலை முன்பாக பெற்றோர் விநோதமான முறையில் போராட்டம் | Parents Protest In Front Of School In Mullaitivu

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மல்லாவி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்களை பாடசாலை வளாகத்துக்குள் அனுப்பிய போதும் அதிபர், ஆசிரியர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த இடத்துக்கு அதிகாரிகள் வரும்வரை தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயனடையப்போகும் குடும்பங்கள்: கிடைக்கவிருக்கும் புதிய வீடுகள்

பயனடையப்போகும் குடும்பங்கள்: கிடைக்கவிருக்கும் புதிய வீடுகள்

மன்னார் உட்பட 3 பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் : வெளியான அறிவிப்பு

மன்னார் உட்பட 3 பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025