தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Jaso Feb 25, 2024 06:41 PM GMT
Report

மட்டக்களப்பு - வாகரை பிதேசத்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று தாம் பெற்ற ஐந்தரை மாத சிசுவை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்த நிலையிலேயே இந்த தம்பதி மேற்கண்ட செயலை செய்துள்ளது.

குழந்தையை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறு

இந்த இளம் ஜோடி, ஒரு வாரத்திற்கு முன்னர், மற்றுமொரு ​பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். அங்கிருந்து இரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர் | Parents Who Abandoned Their Child And Ran Away

இந்த தம்பதி மற்றுமொரு நபருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து, தாங்கள் இருவரும் வெளிநாட்டுக்குச் செல்வதாகவும், கைக்குழந்தை தாங்கள் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருப்பதாகவும், அதனை வளர்ப்பதற்கு யாரிடமாவது கொடுத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை கல்விமுறையில் மாற்றம்: குறைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை

இலங்கை கல்விமுறையில் மாற்றம்: குறைக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கை

பேராதனை வைத்தியசாலையில் குழந்தை

இது தொடர்பில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிசுவை மீட்ட அவர்கள், அச்சிசுவை கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்றனர். அங்கு தாய்பால் ஊட்டுவதற்கு வசதிகள் இன்மையால், பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

தாம் பெற்ற பிள்ளையை கைவிட்டு தப்பிச் சென்ற பெற்றோர் | Parents Who Abandoned Their Child And Ran Away

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

யாழில் தாக்கப்பட்ட மாணவன்! சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி

இந்த சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019