பாரிஸ் ஒலிம்பிக் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட அருண தர்ஷன: வெளியான காரணம்

Sri Lankan Peoples World Paris 2024 Summer Olympics
By Dilakshan Aug 06, 2024 10:38 PM GMT
Report

புதிய இணைப்பு

பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன (Aruna Darshana) தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று அரை இறுதிப் போட்டிகள் முடிவில் அருண தர்ஷன TR 17.2.3 விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட அருண தர்ஷன: வெளியான காரணம் | Paris 2024 Olympic Aruna 5Th In The Semi Final

முதலாம் இணைப்பு

2024 பாரிஸ் ஒலிம்பிக் (Olympic Games Paris 2024 ) ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன (Aruna Darshana) 05ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியானது, இன்று (06) உள்ளூர் நேரப்படி இரவு 11:12 மணியளவில் இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன, 44.7.5 வினாடிகளில் போட்டியை முடித்து தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை பதிவு செய்தார்.

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் தொடரும் இனவாத வன்முறைகள்! ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை


முதல் இலங்கையர் சாதனை

இதற்கு முன்னதாக ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சாதனையையும் அருண தர்ஷன பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் - தகுதி நீக்கம் செய்யப்பட்ட அருண தர்ஷன: வெளியான காரணம் | Paris 2024 Olympic Aruna 5Th In The Semi Final

இதேவேளை, ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிராணி ஜேம்ஸ் (Kirani James) 43.78 வினாடிகளில் கடந்து முதலிடத்தைப் பெற முடிந்தது.

இப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற முசாலா சமுகொங்கா (Muzala Samukonga) 43.81 வினாடிகளில் ஓடி சாதனை படைத்துடன், கிறிஸ்டோபர் பெய்லி (C. Bailey) 44.31 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.   

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011