பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் அறிமுகப்படுத்தும் திகதி அறிவிப்பு

France Paris 2024 Summer Olympics
By Sathangani Feb 05, 2024 08:53 AM GMT
Report

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் எதிர்­வரும் 8ஆம் திகதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இப்­போட்­டி­க­ளுக்­கான மற்­றொரு தொகுதி டிக்கெட் விற்­ப­னையும் அன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்­ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 கோடைகால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா எதிர்­வரும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11ஆம் திக­தி ­வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

வழங்­கப்­ப­ட­வுள்ள பதக்­கங்கள்

இம்முறை 32 வகை­யான விளை­யாட்­டு­களில் 329 போட்டி நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளதுடன்  இப்­போட்­டி­களில் வழங்­கப்­ப­ட­வுள்ள பதக்­கங்கள் எதிர்­வரும் 8ஆம் திகதி                அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் அறிமுகப்படுத்தும் திகதி அறிவிப்பு | Paris 2024 Olympic Games Medals Introduce On Feb 8

இப்­போட்­டி­க­ளுக்­கான டிக்கெட் விற்­பனை கடந்த வருடம் ஆரம்­ப­மா­கி­யது. ஏற்­கனவே 7 மில்­லி­யன்­க­ளுக்கும் அதி­க­மான டிக்கெட்டுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், மற்­றொரு தொகுதி டிக்கெட் விற்­பனை எதிர்­வரும் 8ஆம் திகதி ஆரம்­ப­மாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மீண்டும் இலங்கை வந்தார் யுவன்

மீண்டும் இலங்கை வந்தார் யுவன்

டிக்கெட் கொள்­வ­னவு

https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் டிக்கெட் விற்­ப­னைக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தின் ஊடாக டிக்கெட்டு­களை கொள்­வ­னவு செய்­யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் அறிமுகப்படுத்தும் திகதி அறிவிப்பு | Paris 2024 Olympic Games Medals Introduce On Feb 8

எதிர்­வரும் ஓகஸ்ட் 28 முதல் செப்­டெம்பர் 8ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள பரா ­ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான டிக்கெட்டுகளும் மேற்­படி இணை­யத்தில் விற்­பனை செய்­யப்­படுகின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான 45 சத­வீ­த­மான டிக்கெட்டுகளின் விலை தலா 100 யூரோ­வுக்கு குறை­வாக இருக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

பாரிஸ் ஒலிம்பிக் ஏற்­பாட்­டா­ளர்­கள்

மேற்­படி உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக டிக்கெட் கொள்­வ­னவு செய்­ய­முற்­ப­டும்­போது, டிக்கெட் விநி­யோ­கிக்­கப்­ப­டாமை, அத்­த­கைய டிக்கெட்டு­களை வாங்­கி­ய­வர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்­பாட்­டா­ளர்­களால் விளை­யாட்டு அரங்­கு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டாமை போன்ற ஆபத்­து­களை எதிர்­கொள்ள நேரி­டலாம் என ஏற்­பாட்­டா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்­டி­க­ளுக்­கான பதக்­கங்கள் அறிமுகப்படுத்தும் திகதி அறிவிப்பு | Paris 2024 Olympic Games Medals Introduce On Feb 8

அத்­துடன், உத்­தி­யோ­க­பூர்வ தளங்­க­ளுக்கு வெளியில் டிக்கெட்டு­களை வாங்­கு­வதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலைதீவிற்கு செக் வைத்த சீனா! பதிலடியாக இலங்கைக்கு கப்பலை அனுப்பிய இந்தியா

மாலைதீவிற்கு செக் வைத்த சீனா! பதிலடியாக இலங்கைக்கு கப்பலை அனுப்பிய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026