பரிஸில் கனவா நனவா என பிரமிக்க வைத்த ஒலிம்பிக் போட்டிகள் : வானில் எழுந்த பிரமாண்ட ஒலிம்பிக் ஜோதி

World Paris 2024 Summer Olympics
By Shalini Balachandran Jul 27, 2024 08:49 AM GMT
Report

ஒலிம்பிக் போட்டியின் வரலாற்றில் எப்போதுமே நவீனத்துவத்தின் மறுபிறப்பை நிருபிக்கும் பிரான்ஸ் (France) தனக்கே உரிய பிரமாண்டமாக தனித்துவம் மற்றும் அசாதார படைப்புத்திறனுடன் ஒலிம்பின் ஆரம்ப நிகழ்வை நேற்றிரவு (26) நடத்தி முடித்துள்ளது.

ஆரம்ப விழாவை வழக்கம் போல் மைதானத்தில் அல்லது அரங்கத்தில் நடத்தாமல் நகரின் மையப்பகுதியில் உள்ள செயின் நதியில் நடத்துவதற்கான திட்டம் முதலில் பரிந்துரைக்கபட்டபோது இது சாத்தியமில்லை என்றே பலரும் கருதினர்.

ஆனால் இது சாத்தியமே என நேற்றிரவு பரிசில் நிருபிக்கப்பட்டதுடன் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆரம்ப விழா ஒரு மைதானத்தில் நடைபெறாமல் நீர்வழிப்பாதையுடன் ஒரு நகரையே அரங்கமாக மாற்றிய அதிசயமாக மாறியுள்ளது.

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

கண்கவர் நிகழ்வு

இந்தநிலையில், நேற்று கண்கவர் நிகழ்வுகளுடன் இந்த ஆரம்ப நிகழ்வு மிகமிக வித்தியாசமாக சுமார் நான்கு மணி நேரம் நேரடியாகவும் உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை தொலைக்க்காட்சிகளிலும் கட்டிப்போட்டிருந்தது.

பரிஸில் கனவா நனவா என பிரமிக்க வைத்த ஒலிம்பிக் போட்டிகள் : வானில் எழுந்த பிரமாண்ட ஒலிம்பிக் ஜோதி | Paris 2024 Opening Ceremony

பிரெஞ்சு (French) அரச தலைவர் இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), பிரிதானிய (British) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் உட்பட 100 இற்கும் மேற்பட்ட அரச தலை முகங்கள் இந்த நிகழவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் பிரான்சின் தொடருந்து வலையமைப்பு மீது நாசகார தீவைப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் ஆரம்ப நிகழ்வு இடமபெற்ற போது மழைப்பொழிவு இருந்தாலும் இந்த பிரமாண்டமா நிகழ்வு இடமபெற்றது.

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டூடுல்

ஆரம்பமானது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய டூடுல்

விளையாட்டு வீரர்கள்

6,800 விளையாட்டு வீரர்கள், 85 படகுகளில் தலைநகரின் மிகவும் பிரபலமான லூவ்ர் அருங்காட்சியகம், ஈபிள் கோபுரம், கிராண்ட் பலஸ் எனப்படும் பெரு அரண்மனை மற்றும் ஆர்க் து ட்ரையம்ப் போன்ற அடையாளங்களைக் கடந்து ஆற்றில் பயணிக்க பாலங்கள், முக்கிய கட்டிடங்கள் உட்பட்ட இடங்களில் 12 கலைப் பிரிவுகளை கொண்ட கலைஞர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பரிஸில் கனவா நனவா என பிரமிக்க வைத்த ஒலிம்பிக் போட்டிகள் : வானில் எழுந்த பிரமாண்ட ஒலிம்பிக் ஜோதி | Paris 2024 Opening Ceremony

இந்த விழாவில் அமெரிக்க (America) பாடகி லேடி காகா (Lady Gaga)  மற்றும் கனடிய Canada பாடகி செலின் டி யோன் (Celine de Yon) உட்பட்ட பிரபலங்களிக் ஆச்சரியமான நிகழ்ச்சிகள் நடந்ததுடன் கொட்டும் மழை விளையாட்டு வீரர்களை நனைத்தாலும் 2,000 இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் நடத்திய உற்சாகமான நிகழ்வுகளை அதனால் குழப்ப முடியவில்லை.

 முகமூடி அணிந்து ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியவர் இறுதியில் தனது இயந்திரக் குதிரையுடன் ஆற்றில் பயணித்து ஈபிள் கோபுர பகுதிக்கு சென்று அதனை ஒப்படைக்க இறுதியில் அது காற்றில் மிதக்கும் பலூன் போன்ற வடிவிலான பிரமாண்ட ஒலிம்பித்தீபத்தை ஏற்றவைத்தது.

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் - ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

விளையாட்டுப் போட்டி

ஏற்றப்பட்ட தீபம் பாரிசின் வானத்தில் உயரமாக எழுந்த போது ஈபில் கோபுரம் வர்ண சீரொளியில் ஜாலங்களை வெளிப்படுத்தி ஒளிர்ந்தமை பிரமாண்டதாக காட்சியாக இருந்தது.

பரிஸில் கனவா நனவா என பிரமிக்க வைத்த ஒலிம்பிக் போட்டிகள் : வானில் எழுந்த பிரமாண்ட ஒலிம்பிக் ஜோதி | Paris 2024 Opening Ceremony

அத்தோடு, ஒலிம்பிக் குழு தலைவர் பாக் தனது உரையில் போர்களாலும் மோதல்களாலும் சிதைந்து கிடக்கும் உலகில் அமைதிக்கான அழைப்புடன் நிகழ்வுகள் ஆரம்பிபப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஒகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் விளையாட்டுப் போட்டிகளில் 10,500 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 32 விளையாட்டுகளில் போட்டியிடும் நிலையில் இன்று (27) சனிக்கிழமை இடம்பெறும் போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்கள் உட்பட பல தங்ககங்கள் வெல்லப்பட உள்ளதுடன் இந்த ஒலிம்பிக்கில் உக்ரைன் (Ukraine) மீதான ரஷ்ய (Russia)படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யர்கள் மற்றும் பெலாரசியர்கள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்: வெளியான காரணம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!              
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023