ஊடக அடக்குமுறைக்கு அரசாங்கம் தயார் இல்லை - சபையில் பந்துல

Parliament of Sri Lanka Bandula Gunawardane Sri Lanka Budget 2023
By Kalaimathy Nov 28, 2022 10:23 AM GMT
Report

ஏந்தவொரு ஊடகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லை என்று அரசு செயல்பட்டு வருவதாக, வெகு ஜன ஊடக அமைச்சரும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (28) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2023 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் 5வது நாளான இன்று உரையாற்றியபோதே இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு கடந்த காலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஊடக தர மேம்பாடு

ஊடக அடக்குமுறைக்கு அரசாங்கம் தயார் இல்லை - சபையில் பந்துல | Parliament Bandula Gunawardena 2023 Budget Sl

இதனை சரிசெய்யும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது. எந்தவொரு ஊடக நிறுவனத்தையும் அல்லது ஊடகவியலாளரையும் ஒடுக்க மாட்டோம்.

உயர்தர ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேலும் விரிவுபட்ட வகையில் விவாதிக்கப்பட்டு தன்னிச்சையான கட்டுப்பாடு மற்றும் ஊடக தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் செயல்படுவதாகவும்.

நாடு கண்டுள்ள வீழ்ச்சிக்கு அமைவாக ,நாட்டின் பாரிய பாதிப்பு வெளிநாட்டிலும் இடம்பெற்றுள்ளது. வீதிகளில் இடையூறு செய்தல், நாடாளுமன்றத்தை கூடவிடாமல் இருப்பதற்கான நிலையை ஏற்படுத்துதல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இடையூறு செய்தல் போன்ற விடயங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றன.”  என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி