கொழும்புத் துறைமுக விவகாரம்! அடுத்தவாரம் கூடுகின்றது நாடாளுமன்றம்
Parliament
Mahinda Amaraweera
Court
SriLanka
By Chanakyan
எதிர்வரும் 18, 19 மற்றும் 20ஆம் ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானம் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்