சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்றம் (நேரலை)
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
நாட்டில் இடம் பெற்று வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வருகை தந்தந்திருந்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் "கோட்டா கோ கம" என கூச்சலிட்டு குழப்ப நிலை ஏற்பட்டதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிமை குறிப்பிடத்தக்கது.
சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்றம் (நேரலை)
