அதிகரிக்கும் அரசியல் நெருக்கடி- நாடாளுமன்றைக் கலைக்க கோட்டாபயவுக்கு ஆலோசனை
politics
parliament
srilankan
gotabaya
By Kiruththikan
அரசியல் நெருக்கடி நிலைமை நீடித்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முயலலாம் என அரசாங்கத்துக்கு அலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன,
சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அது நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது,
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி