வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
Kandy
Parliament of Sri Lanka
Hospitals in Sri Lanka
By Laksi
நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி