நாடாளுமன்றில் பத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா
corona
police
parliament
By Sumithiran
நாடாளுமன்றத்தில் கடமையாற்றும் பத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
குறைக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் நாடாளுமன்ற அமர்வு முன்னெடுக்கப்பட உள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்