கேள்விகளுக்கான பதில்களை தொலைக்காட்சி செய்திகளில் பாருங்கள் - சஜித்துக்கு அரசாங்கம் பதிலடி
sajith
parliament
question
rohitha abegunawardana
By Jaso
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை குறித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விகளுக்கான பதில்களைப் பெற தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்குமாறு அரசாங்கம் இன்று தகவல் அளித்துள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றத்தில், தொற்றுநோய் தொடர்பாக தேவையான கடமைகளைச் செய்ய வேண்டி இருப்பதால் இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க தனக்கு நேரமில்லை என்று கூறினார்.
எனினும் அமைச்சர் ரோஹித சஜித் தனது கேள்விகளுக்கான அனைத்து பதில்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்