எரிபொருள் நெருக்கடி : நாளைய நாடாளுமன்ற அமர்வும் இரத்து
Parliament of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Jaso
தற்போதைய எரிபொருள் நெருக்கடியை அடுத்து அரசாங்கம் புதன்கிழமைகளில் அரச நிறுவனங்களுக்கான ஒரு நாள் விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை நாளை(18) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, நாளை (18) நாடாளுமன்றம் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (17) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத் தகவல் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |