நாடாளுமன்ற கொத்தணி உருவாகும் அபாயம்? மற்றுமொரு அமைச்சருக்கும் உறுதியானது கொரோனா!
Sri Lanka
Parliament
Corona Virus
Vasudeva Nanayakkara
By Vasanth
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளார் எ னவும் தெரதிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முதலில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கொரோனா தொற்றுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி