அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி : யாழ் வைத்தியசாலை ஒன்றில் துயரம்

Jaffna Accident Death
By Kajinthan Mar 21, 2026 01:47 PM GMT
Report

 நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி இல்லை

வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அந்த விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி இருக்கவில்லை. அத்துடன் குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை.

அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி : யாழ் வைத்தியசாலை ஒன்றில் துயரம் | Patient Dies Due To Lack Of Ambulance In Jaffna

இதேவேளை அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கும் நோயாளர் காவு வண்டி இருக்கவில்லை. இதனால் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமது வைத்தியசாலையில் பெரிய பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லை.

கிளினிக் வசதி இருந்தாலும், இரண்டு வைத்தியர்களே கடமையில் இருப்பதால் மக்கள் பி.ப 5.00 மணிவரை காத்திருந்து சேவையை பெறவேண்டிய தேவை உள்ளது.

யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!

யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!

ஒரு தாதியர் கூட இல்லை

தாதியர் இருந்தால்கூட சில சேவைகளை பெற முடியும். ஆனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு தாதியர் கூட இல்லை. நாய் கடிக்கு இலக்கானவர்கள் முதலாவது ஊசியை வைத்தியசாலையில் பெற்றுவிட்டு அடுத்த ஊசிக்காக வரும்போது சங்கானை அல்லது காரைநகர் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு ஊசியை போடுவதற்கு வந்தால் கூட அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி : யாழ் வைத்தியசாலை ஒன்றில் துயரம் | Patient Dies Due To Lack Of Ambulance In Jaffna

இரவு வேளையில் வைத்தியசாலைக்கு வந்தால் வைத்தியர் இல்லாத காரணத்தால் அம்புலன்ஸ் தர முடியாது என்று சொல்கிறார்கள். பி.ப 6.00 மணிக்கு பின்னர் வைத்தியசாலை பூட்டப்பட்டிருக்கும். அவசிய சுகாதார சேவைகளை பெறுவதற்கு வரும்போது வைத்தியசாலை பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய விடயம். ஆகவே எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

கல்வி அமைச்சின் அறிவிப்பை மீறிய வடமாகாண கல்வித் திணைக்களம்

கல்வி அமைச்சின் அறிவிப்பை மீறிய வடமாகாண கல்வித் திணைக்களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016