தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை! கடும் அதிருப்தியில் நோயாளர்கள்
Sri Lanka
Corona Virus
Central Province
Bogawanthalawa
By Vasanth
பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளுக்காக சென்றுள்ளவர்கள் காலை உணவை நிராகரித்துள்ளனர்.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என தெரிவித்தே அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
உணவுகளில் புழுக்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் ஒருவரும் பொறுப்பேற்பதில்லை எனவும் சிகிச்சை பெறுபவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி