வெளிநாடொன்றில் திருப்பலியின்போது அறுந்து விழுந்த சிலுவை:அருட்தந்தை உயிரிழப்பு

Ecuador South Africa Death
By Sindu Oct 19, 2026 07:40 AM GMT
Report

ஈக்வடோர் நாட்டில் திருப்பலியின்போது சிலுவையொன்று தலையில் விழுந்ததில் அருட்தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை (17) ஈக்குவடோரின் குவாயாகில் நகரிலுள்ள பெர்பெத்துவோ சொக்கோரோ (Perpetuo Socorro) தேவாலயத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அருட்தந்தை பட்ரிசியோ அல்ஃபிரெடோ சான்செஸ் மொலினாரி என்பவரே உயிரிழந்துள்ளார்.

தேவாலயத்தில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று அருட்தந்தையின் தலையில் விழுந்துள்ளது.

இந்திய நடிகரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு:மூன்று சந்தேக நபர்கள் கைது

இந்திய நடிகரை குறி வைத்து துப்பாக்கிச் சூடு:மூன்று சந்தேக நபர்கள் கைது

சம்பவ தினத்திலேயே உயிரிழப்பு

சிலுவை விழுந்ததைத் தொடர்ந்து தேவாலயத்திலிருந்தவர்கள் அருட்தந்தைக்கு உதவியதுடன், சம்பவ இடத்திற்கு அவசர சேவையினர் விரைந்த போதிலும் அருட்தந்தை சம்பவம் நடந்த அன்றே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடொன்றில் திருப்பலியின்போது அறுந்து விழுந்த சிலுவை:அருட்தந்தை உயிரிழப்பு | Patricio Alfredo Father Cross Church

இதேவேளை, தேவாலயச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று விழுந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவமானது, திருப்பலி நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தபோது இடம்பெற்றதால், இந்த அதிர்ச்சி காட்சிகள் ஒளிபரப்பிலும் பதிவாகியுள்ளன.

இது தொர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரான்ஸில் வெடித்த வன்முறை:ஜனாதிபதி மெக்ரோனின் அறிவிப்பு

பிரான்ஸில் வெடித்த வன்முறை:ஜனாதிபதி மெக்ரோனின் அறிவிப்பு

போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை

போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026