இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Sri Lankan Peoples
Dollars
By Dilakshan
கடந்த பெப்ரவரி மாதம் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 476.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இதனை அறிவித்துள்ளது.
அதேவேளை, சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 345.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
வருமான அதிகரிப்பு
இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது முறையே 16.88 % மற்றும் 113.92 % வளர்ச்சியாகும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி