வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation Accident
By Thulsi Jan 27, 2026 09:36 AM GMT
Report

வீதியைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், 'கப்' ரக வாகனத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் சிவகுமார் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

கிளிநொச்சி, தருமபுரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்தியில் கடந்த 23 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் பதற்றம் - மூவர் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

திருகோணமலையில் பதற்றம் - மூவர் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

மேலதிக விசாரணை

படுகாயமடைந்த குடும்பஸ்தர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.

வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம் | Pedestrian Died After Being Hit By Cab Vehicle

தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், விபத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

யாழில் இருந்து சென்ற தொடருந்துடன் மோதுண்ட வாகனம் - மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

யாழில் இருந்து சென்ற தொடருந்துடன் மோதுண்ட வாகனம் - மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024