இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு புதிய திட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka Tourism Sri Lanka Sagala Ratnayaka
By Sathangani Jan 20, 2024 11:28 AM GMT
Report

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (19) இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதேவேளை “Pekoe trail” திட்டத்தின் கீழ், சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திற்கு சுற்றுலாப் பாதையை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டது.

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

முல்லைத்தீவில் கரையொதுங்கிய பங்களாதேஷ் நாட்டவருடைய சடலம்!

தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு

அத்துடன் இத்திட்டம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையின் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக அமையும் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட “Pekoe trail“ குழு விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு புதிய திட்டம் | Pekoe Trail Project To Attract Tourists

இலங்கையை இதுவரை சுற்றுலாத் தலமாகக் கருதாத சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு இத்திட்டம் உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் புதிய திட்டம் தொடர்பில் சாகல ரத்நாயக்க தெரிவிக்கையில் 

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் : ஈரானுக்கு மற்றுமொரு பேரிழப்பு (காணொளி)

ரணில் விக்ரமசிங்க கவனம் 

“இலங்கைக்கு மிகவும் முக்கிய திட்டமான இந்த திட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு புதிய திட்டம் | Pekoe Trail Project To Attract Tourists

எனவே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்.

இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமானது.” எனத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, இத்திட்டம் தொடர்பில் பிரதேச தோட்டக் கம்பனிகள் மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026