அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Government Employee Department of Pensions Pensioner Associations
By Thulsi Nov 07, 2025 06:02 AM GMT
Report

2026 வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (7) பிற்பகல் சமர்ப்பிக்கவுள்ள 2026 வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட உரையை இன்று பிற்பகல் 01.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் 

அரச விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு - செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்.    

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Pension Arrears Money For Govt Pensioners

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவினங்களுக்காக 4,434 பில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சுக்காக ரூபா 301 பில்லியனும், ஜனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ரூபா 11 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

அரச ஊழியர்களின் 30 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அஸ்வெசும வழங்குவதற்காக 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது. மேலும் நீண்ட கால வேண்டுகோளாக இருந்து பாவித்த வாகனங்கள் இறக்குமதிகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பலி!

ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பலி!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024