அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்?? கோட்டாபயவின் பதில் (காணொளி)
People
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
Budget 2022
By Chanakyan
நாடளாவிய ரீதியில் மக்கள் கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் அரசுாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவில்லை என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர்தான் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளனர். அவர்கள்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் ஆதரவாளர்கள்தான் அரசாங்கத்திற்கு எதிராக கூச்சலிடுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,