யாழ்ப்பாணம் நாகர்கோவிலில் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையுடன் பொதுமக்கள் முறுகல்

Sri Lanka Police STF Jaffna
By Independent Writer Jan 14, 2026 11:51 AM GMT
Report
Courtesy: linton

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு காவல்துறையினர்மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரை கைது செய்வதற்காக மருதங்கேணி காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை திடீர் சுற்றிவளைப்பு செய்தனர்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் குறித்த வளாகத்தை மோப்ப நாய் கொண்டு சோதனை செய்தனர்.

யாழ்ப்பாணம் நாகர்கோவிலில் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையுடன் பொதுமக்கள் முறுகல் | People Clash With Stf And Police In Jaffna

காவல்துறையினர் அத்துமீறி தமது வீட்டை சோதனையிடுவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் கூறி பொதுமக்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் சோதனை

தொடர்ந்து காவல்துறையினர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குறித்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் நாகர்கோவிலில் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையுடன் பொதுமக்கள் முறுகல் | People Clash With Stf And Police In Jaffna

இன்று அதிகாலை அதே பகுதியில் 9 கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்த போதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

வடக்கில் அரசபாதுகாப்பு தேடும் அருண்சித்தார்த்தும் ட்ரம்ப்பிடம் பாதுகாப்பு தேடும் தெற்கு பிக்குவும்

வடக்கில் அரசபாதுகாப்பு தேடும் அருண்சித்தார்த்தும் ட்ரம்ப்பிடம் பாதுகாப்பு தேடும் தெற்கு பிக்குவும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

       

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007