ஓவியம் மூலம் உலகை திரும்பிப்பார்க்க வைத்த சுவிஸ் வாழ் ஈழத்தமிழச்சி!
srilanka
people
human rights
By Vasanth
ஈழத்தில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு, போர்க்குற்றம் அதனைத் தொடர்ந்து இன்று வரை தொடரும் சிங்கள பௌத்த அடக்குமுறை போன்றவற்றை கருத்தோவியமாக வரைந்து உலகத்தமிழ்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அபிர்சனா தயாளகுரு. இவருடைய பெற்றோர் ஈழத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை தாயகமாக கொண்டவர்.
இவருடைய ஓவியங்கள் வெளிநாட்டவர்களை மட்டுமன்றி எம்மவர்களையும் சிந்திக்கத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியங்களை பற்றியும் ஈழத்தமிழர்களின் மனநிலை குறித்தும் அவர் வழங்கிய செவ்வி,