1932இலும் ஆக்கிரமிப்பு தான்! மக்களிடம் ஒற்றுமை குறைவுண்டு
Tamil
Northern Province
Eelam People's Democratic Party
By Vasanth
தமிழர் தரப்பில் ஒற்றுமை குறைவாகவே இருப்பதாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழர் தாயகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள், அடாத்தான நில அபகரிப்புகள் குறித்து அவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி