பிரித்தானியாவில் பரபரப்பு : 14 வயது சிறுமி மீதான வன்முறை - வெடித்த மக்கள் போராட்டம்

United Kingdom England World
By Raghav Jul 19, 2025 07:47 AM GMT
Report

இங்கிலாந்தின் (England) - எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள எப்பிங் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் புகலிடம் கோரியவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹோட்டலை சுற்றி ஒரு குழு மக்கள் கூடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில், “அங்கு தங்கவைக்கப்பட்ட ஒரு அகதியால், 14 வயது பள்ளி மாணவியர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம்.

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

காவல்துறை பாதுகாப்பு

இந்த விவகாரம் வெளியான பிறகு, மக்கள் அதே ஹோட்டலுக்கு சென்று குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரித்தானியாவில் பரபரப்பு : 14 வயது சிறுமி மீதான வன்முறை - வெடித்த மக்கள் போராட்டம் | People Protest Against Violence Against Girls

போராட்டம் மிகுந்த பதற்றத்தில் மாறியது. சிலர் காவல்துறை வாகனங்களை சுற்றிவளைத்து, பொருட்களை வீசினர். ஒருவர் வாகனத்தின் மீது ஏறி கைகளை உயர்த்தி போராட்டம் நடத்தினார்.

போராட்டத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சந்தேக நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, அந்த இடம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த விநோத காய்ச்சல்

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! கடல் கொந்தளிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம்...! கடல் கொந்தளிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024