73 ஆண்டுகளாகியும் அனுபவிக்காத தமிழ் மக்கள்
srilanka
batticaloa
people
protest
By Vasanth
73 ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதும் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்துள்ள செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சிறுபான்மை இனங்கள் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நேற்று பொத்துவில் நகரில் ஆரம்பமாகி இன்று மாலை திருகோணமலை சிவன் ஆலய சூழலை வந்தடைந்துள்ளது.
இதன் சிறப்பு பார்வையாக வருகிறது இக்காணொளி,
4ம் ஆண்டு நினைவஞ்சலி