படுத்த படுக்கையாக தவிக்கும் மாவீரரின் தாய் - கண்கலங்க வைக்கும் துயரம்
srilanka
people
mullaitivu
By Vasanth
எந்தவொரு மனிதர்களுக்கும் ஏற்படக்கூடாத துயரங்கள் அத்தனையும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் இந்தக் குடும்பம். தாயார் நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.
சகோதரன் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். மகள் ஒருவரின் கணவர் போரின் போது பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் இழந்துள்ளார்.
இந்நிலையில், சமுர்த்திக் கொடுப்பனவினை நம்பியே காலத்தை நகர்த்துவதாக அவர் கண்ணீரோடு கூறிக் கொள்கின்றனர்.
பயனாளியின் பெயர் - பியதாஸ் அஞ்சலாதேவி, இடம் - கைவேலி, புதுக்குடியிருப்பு
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
மரண அறிவித்தல்