பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு - மதுபான நிலையங்களிலும் அலைமோதிய ‘குடி’கார பெருமக்கள்
curfew
srilanka
bar
drunkguard
By Sumithiran
அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்ததை அடுத்து அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் வியாபார நிலையங்களில் முண்டியடித்தனர்.
மக்கள் இவ்வாறு முண்டியடித்த நிலையில் மற்றுமொரு சாராரும் தமது வயிற்றை நிரப்ப மற்றுமொரு வியாபார நிலையத்தில் முண்டியடித்தை காண முடிந்தது.
அதுதான் மதுபான சாலைகள்.இன்று மாலை ஆறு மணியிலிருந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காலை ஆறு மணிவரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ‘குடி’கார பெருமக்கள் தமக்கு தேவையான மதுபானங்களை வாங்குவதற்காக மதுபான நிலையங்களில் பெருமளவில் முண்டியடித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி