பிரான்சில் வரலாறு காணாத பனிப்பொழிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
People's normal life freeze
Unprecedented snowfall in France
By Vasanth
பிரான்சில் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. அங்குள்ள சாலைகளில் பனிமூடிக் கிடப்பதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் இயந்திரம் மூலம் பனிகளை அகற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரான்சில் வரும் வாரம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி