மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நுவன் போபகே தெரிவு!
Colombo
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
மக்கள் போராட்ட முன்னணியின் (People’s Struggle Movement) ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே (Nuwan Bopage) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) - பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரகலய போராட்டம்
சட்டத்தரணி நுவன் போபகே சாதாரண மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டார் என மக்கள் போராட்ட முன்னணியின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர (Lahiru Weerasekera) தெரிவித்தார்.
அரகலயவின் போது அடிப்படை உரிமை மீறல்களை கையாள்வதில் முன்னணியில் இருந்தவர் என நுவன் போபகே அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 1 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி