நாமல் வருவது தெரிந்து வீதிக்கு இறங்கிய மக்கள்
people
protest
fuel
namal rajapaksha
By Sumithiran
அமைச்சர் நாமல் வருகிறார் என்று தெரிந்து மக்கள் வீதிக்கு இறங்கியபோதிலும் நாமல் குறித்த இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை - பதுளை வீதியில் பண்டாரவளை நகருக்கு அருகில் இன்று (30) எரிபொருளைக் கோரி வாகன சாரதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் மறியல் செய்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று பண்டாரவளை விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளவில்லை.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி