அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு வந்த மக்கள் (காணொளி)

SJB Economy Ampara Poththuvil Struggle SriLanka
By Chanakyan Jan 03, 2022 08:48 AM GMT
Report

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் பொருளாதார வீழ்ச்சி உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகள் போன்றவற்றை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பொத்துவில் அறுகம்பையில் தீப்பந்தங்களை கைகளில் ஏந்தி ஐக்கிய மக்கள் சத்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தீப்பந்த ஆர்ப்பாட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை - பொத்துவில் தொகுதியின் பிரதான அமைப்பளார் அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் றஹ்மான் ஆகியோரின் இணைத் தலைமையில் நேற்று இரவு பொத்துவில் அறுகப்பை பிரதான வீதியில் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் அராஜக ஆட்சி முறைக்கு எதிராகவும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்கை செலவு அதிகரிப்பு போன்றவற்றினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தீப்பந்த ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், New Malden, United Kingdom

26 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிறிஸ்பேன், Australia

31 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, Toronto, Canada

07 Jun, 2023
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், வவுனியா, Oslo, Norway, Doha, Qatar, வவுனியா

06 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Brampton, Canada

03 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனிக்குளம், பரிஸ், France

06 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தியடைப்பு, London, United Kingdom

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெற்றிலைக்கேணி, செம்பியன்பற்று, Brampton, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

மன்னார், உடுவில், Horsens, Denmark

31 May, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், வீமன்காமம், கொழும்பு, புரூணை, Brunei, London, United Kingdom, Toronto, Canada

01 Jun, 2024
மரண அறிவித்தல்

மயிலங்கூடல், மானிப்பாய்

03 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தொல்புரம்

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom

05 Jun, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜேர்மனி, Germany, Lohne, Germany

05 Jun, 2019
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers, France

31 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015