ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு!
health
doctor
peoples
kowthaman
By Vanan
கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அல்லல் பல ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் இதனை எளிமையான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கும் வசம்பு கசாயம் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
வசம்பு கசாயம் என்றால் என்ன? அதன் மருத்துவ குணங்கள் எவை? இதனால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை தீருமா? எனும் கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சி,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்