வாழ்வா - சாவா..! தினமும் தொடரும் போராட்டம்..! யாழ் மக்கள் விசனம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தண்ணீருக்கான காசு, மின்சாரத்துக்கான காசு எல்லாம் நாளுக்கு நாள் உயர்வடைவதாகவும் நாட்டில் வாழவே முடியாத நிலை ஏற்படுள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலையில் பிள்ளைகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளை வாங்குவதா ? அல்லது வீட்டு தேவையை பூர்த்தி செய்வதா ? இல்லை நாங்கள் உணவு உண்பதா ? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் மின்சாரம் இல்லை, விளக்கு கொழுத்த மண்ணெண்ணெய் இல்லை, மெழுகுவர்த்தியில் பிள்ளைகள் படிக்க முடியுமா என்றும் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த உழைப்பு மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தால் பிள்ளைகள் பட்டினி இருப்பதாகவும் இனி வரும் காலத்தில் இந்த நாட்டில் வாழவே முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் கருத்து காணொளி
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி