பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவி உயிரிழப்பு..!
University of Peradeniya
Sri Lanka
By Kiruththikan
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவி நேற்றைய தினம் (28.02.2023) பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை உயிரிழப்பு
எனினும் குறித்த மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவி குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி