சஜித்துடன் இணைந்தார் மொட்டு எம்.பி
SJB
Sajith Premadasa
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
10 months ago
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல் அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சஜித் முன்னிலையில்
இதன்போதே அவர் சஜித் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
லண்டன் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் செல்வதை விட ரஜரட்ட விவசாயியுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி