மொட்டுவின் கொள்கை என்ன..! உண்மையை உடைத்தார் நாமல்

SLPP Namal Rajapaksa UNP
By Jaso Jul 30, 2024 09:03 AM GMT
Report

ஆரம்பத்திலிருந்தே தமது கட்சியின் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானது எனவும், தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (ranil wickremesinghe) நேற்று(29) இரவும் இன்று(30) காலையும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாக உடையும் மகிந்தவின் கட்சி....! ரணில் பக்கம் தாவும் மொட்டு எம்.பி.க்கள்

இரண்டாக உடையும் மகிந்தவின் கட்சி....! ரணில் பக்கம் தாவும் மொட்டு எம்.பி.க்கள்

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் என்பது நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் எனவும், விருப்பு வெறுப்பு அரசியல் அதில் செல்வாக்கு செலுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொட்டுவின் கொள்கை என்ன..! உண்மையை உடைத்தார் நாமல் | Peramuna Policy Has Been Anti Unp Namal

அத்துடன் காய் மற்றும் பூ மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு: படையெடுத்த மொட்டு அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

ரணிலுக்கு ஆதரவு: படையெடுத்த மொட்டு அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

கட்சியில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019