ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்க கிடைத்த அனுமதி

Colombo Government Employee Government Of Sri Lanka Teachers
By Thulsi Oct 20, 2026 09:04 AM GMT
Report

தென் மாகாணத்தில் 1,417 ஆசிரியர்களை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆரம்பக் கட்டமாக ஆசிரியர்களில் ஒரு பகுதியினரே நியமிக்கப்படவுள்ளதுடன் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1,700 இற்கும் அதிகமான பட்டதாரிகள் நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள்

யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள்

கல்வி அமைச்சினால் கடிதங்கள்

நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்க கிடைத்த அனுமதி | Permission Granted To Appoint 1417 Govt Teachers

இதன்போது பட்டப்படிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படைத் தகைமைகள் சரிபார்க்கப்படுவதுடன், செய்முறைப் பரீட்சையும் நடத்தப்படவுள்ளது. தென் மாகாணத்தில் 1,417 ஆசிரியர்களை நியமிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

எனினும், முதற்கட்டமாக இந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் அனைவரும் நியமிக்கப்படமாட்டார்கள். நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை தற்போது உறுதியாகக் கூற முடியாது.

வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம்: T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம்: T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

பெயர்ப்பட்டியல்

நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிட இருமடங்கானோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமிக்க கிடைத்த அனுமதி | Permission Granted To Appoint 1417 Govt Teachers

நேர்முகப் பரீட்சைக் குழுவினால் நடத்தப்படும் செய்முறைப் பரீட்சையின் மதிப்பெண்கள் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். எழுத்துப் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை ஆகிய இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் இணைக்கப்பட்டு, அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் இசுறுபாயவிலிருந்து கிடைத்த பின்னர், ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்ட அல்லது பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

இலங்கையில் litro எரிவாயு தட்டுப்பாடு..! அடுத்தடுத்து நாட்டுக்கு வரும் கப்பல்கள்

இலங்கையில் litro எரிவாயு தட்டுப்பாடு..! அடுத்தடுத்து நாட்டுக்கு வரும் கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024