இந்திய மீனவர்களுக்கான அனுமதிப்பத்திர முறை குறித்து இலங்கையின் நிலைப்பாடு

Ali Sabry Sri Lanka India
By Beulah Dec 08, 2023 02:05 PM GMT
Report

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா முன்வைத்த யோசனைக்கு இதுவரையிலும் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லையென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

அடுத்த வெற்றிப்பயணத்திற்கு தயாராகும் சந்திராயன் - 04 : இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

அடுத்த வெற்றிப்பயணத்திற்கு தயாராகும் சந்திராயன் - 04 : இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

இந்தியா முன்வைத்த யோசனை

“இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் கடந்த ஆண்டு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்திய மீனவர்களுக்கான அனுமதிப்பத்திர முறை குறித்து இலங்கையின் நிலைப்பாடு | Permit System For Indian Fishermen Sl Decision

இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வரையறுக்கப்பட்டளவில் அனுமதிப்பத்திரங்களை இந்திய மீனவர்களுக்கு வழங்குமாறும், அதற்கான கொடுப்பனவை செலுத்துவதாகவும் யோசனையொன்றை முன்வைத்தார்.

எனினும் இந்த யோசனை தொடர்பில் நாம் இதுவரையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. ஆழல் கடல் மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கக் கூடாது என்பது எமது நிலைப்பாடாகும்.

ஆனால் இந்திய மீனவர்களுக்கு சற்று இடமளிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

அனைவருக்கும் அனுமதி வழங்காவிட்டாலும், குறிப்பிட்ட சிலருக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் அனுமதியை வழங்குமாறும், இதனால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களுக்கு இந்தியாவினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் கொண்டு நஷ்டஈட்டை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்த யோசனை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படவில்லை.” என்றார்.

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு : இந்திய மத்திய அரசு

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு : இந்திய மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025