தனிப்பட்ட தகவல்களை சமுக ஊடகங்களில் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை..!

Nihal Talduwa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dharu Jun 06, 2023 12:34 PM GMT
Report

தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்களை வழங்குதல் மற்றும் சமுக ஊடகங்களில் பரிமாறுதல் போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இதன்போது தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தகவல்

தனிப்பட்ட தகவல்களை சமுக ஊடகங்களில் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை..! | Personal Information Theft Financial Fraud Warning

நேற்றைய தினம் (5) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நபர் ஒருவர் தனது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் தனது தனிப்பட்ட தகவல்களை வழங்கும் போது, குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றின் நகல், வீட்டு முகவரி, குடும்பம் தொடர்பான தகவல்கள், வங்கி கணக்கிலக்கம் தொடர்பான தகவல்கள், வரவு மற்றும் செலவு அட்டை விவரங்கள், வங்கிக் அட்டைகளுக்கு வழங்கப்படும் இரகசிய இலக்கம் (OTP) என்பவற்றை எக்காரணம் கொண்டும் அடையாளந்தெரியாத தரப்பினரிடம் கொடுக்க வேண்டாம்.

மோசடிக்காரர்களின் கவர்ச்சிகரமான சலுகை

தனிப்பட்ட தகவல்களை சமுக ஊடகங்களில் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை..! | Personal Information Theft Financial Fraud Warning

மோசடிக்காரர்களின் கவர்ச்சிகரமான சலுகைகள், அவர்களால் முன்வைக்கப்படும் போலி பிரசாரங்கள் என்பவற்றை நம்பி ஏமாற வேண்டாம்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உங்களை அணுகலாம். மோசடிக்காரர்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி தகவல்களை வழங்குவதன் மூலம் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு உங்கள் சொத்துக்களை இழக்க வேண்டாம்." என கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026