ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அதிகரிக்கும் தனிநபர் கடன்!
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
University of Peradeniya
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Shadhu Shanker
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு நடத்திய ஆய்வில் இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் கடன் சுமை 47 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள குறித்த ஆய்வின் படி இலங்கை பிரஜை ஒருவருடைய கடன் தொகையானது 7 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரை ஒவ்வொரு தனிநபரும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 30,000 ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
மேலும், இத் தனிநபர் கடன் அதிகரிப்புக்கு, அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்குவதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதுமே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி