இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி அளிக்கும் சீனா
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
China
Money
By Jaso
நடப்பு வருடத்திற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்த நிலையில் அடுத்த வருடத்திற்கான சீருடை துணிகளுக்கான செலவை சீனா ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த தகவலை கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாடசாலை சீருடை
இந்த ஆண்டு 70 வீதமான பாடசாலை சீருடைகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கு தேவையான பாடசாலை சீருடைகளையும் வழங்க சீனா இணங்கியுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்