பாடசாலை பாடப்புத்தகங்கள் விநியோகம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

By Sumithiran Sep 23, 2023 12:01 PM GMT
Report

2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாணவர்களுக்கு மட்டுமே சீருடை துணிகள்

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே சீருடை துணிகள் வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் நிராகரித்தார். சீருடை துணிகள் மற்றும் மதிய உணவு ஆகிய இரண்டும் வழமை போன்று தாமதமின்றி வழங்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த உறுதியளித்தார்.

பாடசாலை பாடப்புத்தகங்கள் விநியோகம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Textbooks To Be Distributed

இந்த அனைத்து பௌதீக வசதிகளையும் வழங்குவதற்கான எதிர்பார்ப்பு மற்றும் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவு செய்வது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவிற்கு வரும் எனவும் கொவிட் 19 தொற்றுநோய்களின் போது சீர்குலைந்த அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் மீட்டெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் கடும் நெருக்கடி : ஆயிரம் வைத்தியர்கள் வெளியேற்றம்

சுகாதாரத் துறையில் கடும் நெருக்கடி : ஆயிரம் வைத்தியர்கள் வெளியேற்றம்

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியை, குறைந்த செலவில், உரிய நேரத்தில் செய்து முடித்ததால், ரூ. 4,000 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாகவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இலாபம் ஈட்டத் தொடங்கியுள்ள அரச அச்சக கூட்டுத்தாபனம் 

அரச அச்சக கூட்டுத்தாபனம் (SPC) இலாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது என்றும், எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலை பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் இதர அரசு ஆவணங்கள் அச்சிடும் செயற்பாடு அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாடசாலை பாடப்புத்தகங்கள் விநியோகம் : கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Textbooks To Be Distributed

இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தங்களை உறுதிப்படுத்துவதற்கு, இந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன்

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011