பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்..!
Vijitha Herath
Sri Lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Beulah
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று(06) தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தியாலேயே இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர் தாக்கல் செய்த மனுவில்,
மனித உரிமைகள் மீறல்
குறித்த வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் படி காணப்படும் மனித உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது.
மேலும் குறித்த வரைவை நாடாளுமன்ற வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவதோடு, அது குறித்த விவாதத்தை நடத்த உத்தரவிட வேண்டும்.” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்