மின் கட்டண உயர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
Power cut Sri Lanka
Government Of Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Pakirathan
மின் கட்டணத்தை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரசை எடுத்த முடிவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை எதிர்த்து, மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில், மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவு வழங்கியுள்ளது.
சோபித ராஜ கருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி